Sponsored
Sponsored
Free Edition
Verified Content
விபரீதக் கோட்பாடு [Vibareedha Kotpadu]
Overview
கணேஷ் - வஸந்த் துப்பறியும் ‘விபரீதக் கோட்பாடு’ 1976-ல் ‘மாலைமதி’ இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்லும்போது அவள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். இந்தக் கொலை விவகாரத்தில் ஒரு விசித்திரச் சங்கமும், அவர்களது விபரீதக் கோட்பாடும் வழக்கில் இடற அதைப் பின் தொடர்ந்து கணேஷ் குற்றத்தின் மர்மத்தை விடுவிக்கிறான்.
A novel which combines mysticism with "Ganesh-Vasanth" style of investigation.
A novel which combines mysticism with "Ganesh-Vasanth" style of investigation.
36,114 currently reading
152,889 want to read
Sponsored
Sponsored
Book details & editions
| ISBN | 13502278 |
| Publisher | Kizhakku Pathippagam |
| Publication date | September 2010 |
| Language | TAM |
| Pages | 104 pages |
Sponsored
Sponsored
Ratings & Reviews
5 ★
42%
4 ★
34%
3 ★
16%
2 ★
5%
1 ★
3%
3.53
BlueReads Choice
Sponsored
Write a Review
Community Reviews
Sort by: