Sponsored
Sponsored
Free Edition
Verified Content
நூறு ரூபிள்கள்
Overview
வண்ணநிலவன் ‘வார்த்தை’ என்று ஒரு கதை எழுதியிருப்பார். பைபிளின் அல்லது ஏசுவின் ஒரு முக்கிய தருணத்தில் பிலாத்து உச்சரிக்க வேண்டிய சொல்லின் கதை அது. ‘நூறு ரூபிள்க’ளின் மொழி அப்படி ஒரு வசீகரம் உடையது. அது புத்துயிர்ப்பின் உடல்மொழி. காத்ரீனா மிக்கய்லொவ்னா மாஸ்லோவாவும் திமித்ரி இவனோவிச்சும் தல்ஸ்தோய் தைத்த கச்சிதமான ஆயத்த ஆடையில் நடமாடுகிறார்கள். எனக்கு, இது ‘புத்துயிர்ப்பு’டன் பொருந்துகிற ஒரு முக்கியமான தருணம். புத்துயிர்ப்பு எனக்கு மட்டும் அல்ல. நவீன தமிழ்ச் சிறுகதைக்கும்.
36,114 currently reading
152,889 want to read
Sponsored
Sponsored
Book details & editions
| ISBN | 61047778 |
| Publisher | உயிர்மை பதிப்பகம் |
| Publication date | January 2021 |
| Language | TAM |
| Pages | 136 pages |
Sponsored
Sponsored
Ratings & Reviews
5 ★
58%
4 ★
28%
3 ★
10%
2 ★
3%
1 ★
1%
4.47
BlueReads Choice
Sponsored
Write a Review
Community Reviews
Sort by: